Top posting users this month
No user |
நேந்திரம் பழ பஜ்ஜி
Page 1 of 1
நேந்திரம் பழ பஜ்ஜி
நேந்திரம் பழம் - ஒன்று
கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
இட்லி சோடா - ஒரு பின்ச்
ஏலக்காய் தூள் - ஒரு பின்ச்
உப்பு - ஒரு பின்ச்
கடலை மாவில் சர்க்கரை, உப்பு, இட்லி சோடா, ஏலக்காய் பொடியை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தயிர் பதத்திற்கு கலக்கி இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதற்குள் நேந்திரம் பழத்தின் தோலை எடுத்து விட்டு இரண்டாக நறுக்கி நீளவாக்கில் ஸ்லைஸ்களாக நறுக்கி எண்ணெயை சூடாக்கி நேந்திரம் பழத்தை ஊற வைத்ததில் தோய்த்து எடுத்து ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum