Top posting users this month
No user |
க்ரீன் பிரியாணி சட்னி
Page 1 of 1
க்ரீன் பிரியாணி சட்னி
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிள்காய் - 3
கருவேப்பிலை - 8
கொத்துமல்லி இலை - நறுக்கியது 1 கைப்பிடி
புதினா இலைகள் - 1 கைப்பிடி
இஞ்சி - 1/4 இன்ச் துண்டு
பூண்டு - 1 பல்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வினீகர் - 2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
வினீகர் தவிற மற்ற அனைத்தையும் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து எடுக்கவும்
கடைசியாக வினீகர் சேர்த்து பிரியாணியுடன் அல்லது கீ ரைசுக்கு பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum