Top posting users this month
No user |
உண்டி பல்யா (பொரியல்)
Page 1 of 1
உண்டி பல்யா (பொரியல்)
துவரம் பருப்பு - அரை கப்
அரைக்க:
வெங்காயம் - ஒன்று சிறியது
பச்சைமிளகாய் - 3
புளி - சிறிய உருண்டை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சீரகம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
துவரம்பருப்பை பதமாக (குழையாமல்) வேக வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, சீரகம் இரண்டையும் தாளித்து கொள்ளவும்.
அதனுடன் பருப்பு, வெங்காய விழுது மற்றும் உப்பு சேர்த்து சுருளாக கிளறி இறக்கிக் கொள்ளவும்.
இதை சோள ரொட்டிக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum