Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எண்ணெய் கத்தரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்)

Go down

எண்ணெய் கத்தரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்) Empty எண்ணெய் கத்தரிக்காய் (கர்நாடகா ஸ்டைல்)

Post by oviya Sun Aug 02, 2015 7:11 am

சிறிய கத்தரிக்காய் - 10
சின்ன வெங்காயம் - 10
புளி - சுண்டைக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1/4கப்
அரைப்பதற்கு:
தேங்காய் துருவல் - 1/4கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வேர்க்கடலை - 3தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


கத்தரிக்காயை காம்பு நீக்கி நான்காக கீறிக் கொள்ளவும்(முழுவதுமாக வெட்டாமல் காம்பு பகுதியில் சேர்ந்து இருக்க வேண்டும்)
வெட்டிய காய்களை உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வேர்க்கடலை தவிர மற்ற பொருட்களை 1 தேக்கரண்டி தண்ணீர் விட்டு அரைக்கவும். கடைசியாக வேர்க்கடலை சேர்த்து விப்பரில் 2 சுற்று சுற்றி எடுக்கவும். (கடலை முழுமையாக அரையாமல் ஒன்றும் பாதியுமாக இருக்க வேண்டும்)
அரைத்த கலவையை கீறிய கத்தரிக்காயின் உள்ளே வைத்து ஸ்டஃப் செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
1 நிமிடம் கழித்து கத்தரிக்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி மூடி வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறவும்.
ஸ்டஃப் செய்தது போக மீதமிருக்கும் கலவையையும் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் வேக விடவும்.
அடிப்பிடிப்பது போல் இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
கத்தரிக்காய் வெந்ததும் 1 தேக்கரண்டி புளிக்கரைசல் ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum