Top posting users this month
No user |
டோனர்ஸ் (ஆந்திரா)
Page 1 of 1
டோனர்ஸ் (ஆந்திரா)
கோதுமை - அரை கிலோ
முட்டை - 3
வாழைப்பழம் - 2
சீனி - அரை கிலோ அல்லது தேவைக்கு தகுந்தபடி
உப்பு - தேவைக்கு
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். அதில் முட்டையை சேர்த்து கிளறவும்.
பின்னர் அதனுடன் வாழைப்பழம், சீனி, உப்பு சேர்த்து தேவைக்கு தகுந்தபடி தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு போல் பிசையவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் பெரிய அளவு சப்பாத்தியாக வளர்த்து அச்சு வைத்து விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நறுக்கின வைத்திருப்பவைகளை எண்ணெயில் பொரிக்கவும்.
மாலை நேர ஸ்நாக்ஸ் டோனர்ஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum