Top posting users this month
No user |
மட்டன் சாப்ஸ் குழம்பு
Page 1 of 1
மட்டன் சாப்ஸ் குழம்பு
மட்டன் - 500 கிராம்
வெங்காயம் - 25
தக்காளி - 2
கருவேப்பிலை - சிறிது
பட்டை - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
மிளகாய் - 12
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 4 சில்
இஞ்சி - சிறிது
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
அரைத்த கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
பிறகு கறி கலவையை கொட்டி, தனியா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். கறியை அடிப்பிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.
2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கடாயை மூடி கறியை வேக விட வேண்டும். கறி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum