Top posting users this month
No user |
பட்டாணி உருளைகிழங்கு குருமா
Page 1 of 1
பட்டாணி உருளைகிழங்கு குருமா
காய்ந்த பட்டாணி -- 1/2 கப் (முதல் நாளே ஊறவைக்கவும்)
உருளைக்கிழங்கு -- 1 என்னம் (வேகவைத்து தோலுரித்து துண்டங்களாக்கியது)
தேங்காய் -- 1/2 மூடி
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
தக்காளி -- 1 கப் (நறுக்கியது)
சோம்பு -- 1 1/2 டீஸ்பூன்
வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.
1 நிமிடம் கழித்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தேங்காயையும், சோம்புவையும் மிக்ஸியில் அரைக்கவும்.
வெங்காயமும் தக்காளியும் வதங்கும் பொழுது , உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் சேர்த்து உப்பு போடவும்.
அதை கிளறிய பின் அரைத்த கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
4 நிமிடங்களுக்கும் பின் இறக்கிவிடலாம்.
பின் தனி கடாயில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் ஒரு பட்டை,2 கிராம்பு, கறிவேப்பிலை , ஒரு சிவப்பு மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து மேலே ஊற்றி பறிமாறும் போது கிளறி பறிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum