Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை: ஞானசார தேரர்

Go down

மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை: ஞானசார தேரர் Empty மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை: ஞானசார தேரர்

Post by oviya Sat Dec 27, 2014 12:32 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டுக்காக நிபந்தனையற்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.

நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் எவ்வித அழைப்பினையும் விடுக்காத போதிலும் பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

எமது அமைப்பு ஒர் அரசியல் அமைப்பு அல்ல, மாறாக எமது அமைப்பு ஓர் தேசிய அமைப்பாகும்.

குரோத அரசியல்வாதிகளின் அசுத்தமான கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் சிங்களப் பத்திரிகையொன்றிடம் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum