Top posting users this month
No user |
Similar topics
கதம்ப பொரியல்
Page 1 of 1
கதம்ப பொரியல்
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்
பொடியாக நறுக்கிய கேரட் - அரை கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - அரை கப்
வேகவைத்த பட்டாணி - அரை கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
சின்னவெங்காயம் - 2
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை ஒன்றாக கலந்து அளவான தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போடவும்.
அவை வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் வேகவைத்த காய்கறிகள், வேகவைத்த பட்டாணி, வேகவைத்த பருப்பு, உப்பு, அரைத்த விழுது போட்டு நன்றாக கிளறி 5 நிமிடங்கள் ஆனவுடன் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum