Top posting users this month
No user |
உருளைக்கிழங்கு ஃப்ரை
Page 1 of 1
உருளைக்கிழங்கு ஃப்ரை
உருளைக்கிழங்கு - கால் கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடலை மாவு - 1 டீஸ்பூன்
கார்ன் மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து பாதி வெந்தவுடன் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
பாதி வெந்த உருளைக்கிழங்கில் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, கடலை மாவு, கார்ன் மாவு போட்டு பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து, முடிவில் கறிவேப்பிலை போட்டு பிரட்டி எடுக்கவும்.
சூப்பர் சுவை உள்ள உருளைக்கிழங்கு ஃப்ரை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum