Top posting users this month
No user |
Similar topics
நெல்லை பருப்பு குழம்பு
Page 1 of 1
நெல்லை பருப்பு குழம்பு
துவரம் பருப்பு-1கப்
கத்தரிக்காய்-2
முருங்கைகாய்-1
மாங்காய்-2துண்டு
உருளை கிழங்கு-1
பச்சை மிளகாய்-2
சின்ன வெங்காயம்-10
தக்காளி-1
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-3ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்-1கப்
காய்ந்த மிளகாய்-5
ஜீரகம்-1ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
புளி-ஒரு கொட்டைபாக்கு அளவு
முதலில் துவரம்பருப்பை குழையவேகவைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சரசரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
காய்களை அரிந்து வேகவைத்துகொள்ளவும்.வேகவைத்த காய்களுடன் குழைத்த பருப்பு,அரைத்த மசாலாவையும் கலந்து ஒரு கொதிவிடவும்.
பின் கொதித்த குழம்பை சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum