Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் வறுவல்
Page 1 of 1
வாழைக்காய் வறுவல்
வாழைக்காய் -2
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
மிளகாய்தூள் -1ஸ்பூன்
கடலைமாவு -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை -2ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
வாழைக்காயை தோல்நீக்கி விரல்நீள துண்டுகளாக நறுக்கி மஞ்சள்பொடி சேர்த்து அரைபதம் வேகவைத்து தண்ணீர்வடிக்கவும்.
வெந்தகாயுடன் கடலைமாவு,மிளகாய்தூள்,உப்பு, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்போட்டு நன்கு வறுக்கவும்.அடுப்பை சிம்மில்வைத்து வறுக்கவும்.
சுவையான வாழைக்காய்வறுவல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum