Top posting users this month
No user |
உருளை காரகுழம்பு
Page 1 of 1
உருளை காரகுழம்பு
உருளைகிழங்கு -2
கொத்தமல்லிதழை-சிறிது
புளி -சிறிது
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
வறுத்து அரைக்க:
சின்னவெங்காயம் -10
தனியா -2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
காய்ந்தமிளகாய் -2
பூண்டு -5பல்
எண்ணை -1ஸ்பூன்
தக்காளி -1
தேங்காய்துறுவல் -3ஸ்பூன்
தாளிக்க:
எண்ணை -2ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்
வெந்தயம் -1/4ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
வெங்காயம் -1(நறுக்கவும்)
பச்சைமிளகாய் -1(நறுக்கவும்)
உருளைகிழங்கை வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.
புளியை கரைத்துவைக்கவும்.
குழம்புவைக்கும் பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum