Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ச குடும்பத்துடன் நல்லுறவை பேணும் முபாரக் மொஹமட் முஜாஹிட்?

Go down

ராஜபக்ச குடும்பத்துடன் நல்லுறவை பேணும் முபாரக் மொஹமட் முஜாஹிட்? Empty ராஜபக்ச குடும்பத்துடன் நல்லுறவை பேணும் முபாரக் மொஹமட் முஜாஹிட்?

Post by oviya Wed Jul 29, 2015 3:08 pm

பிரபல போதைப்பொருள் வியாபாரியான முபாரக் மொஹமட் முஜாஹிட் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் காணப்படுகின்ற தொடர்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொஹமட் முஜாஹிட்டை, கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது கோத்தபாய ராஜபக்சவின் நெறுங்கிய நண்பரான லக்ஷ்மன் ஹூனுகல்ல ஆவார். இவர் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டவர்.

லக்ஷ்மன் ஹூனுகல்ல மற்றும் போதைப்பொருள் வியாபாரிக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்பட்ட நிலையில் இவர்களுடன் இலங்கை நடிகர்கள் மற்றும் பாடகர்கள் பலருக்கும் தொடர்பு காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியதனை தொடரந்து குறித்த நடிகைகள் பல்வேறு அசௌகரியளுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக மலேசியாவில் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து பல நடிகைகள் மற்றும் பாடகிகளை லக்ஷ்மன் ஹூனுகல்லவே அந்நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அவரின் முகப்புத்தக கணக்கில் இந்நாட்டின் பிரபல நடிகைகளுடன் இருப்பதனை போன்ற புகைப்படங்கள் காணப்பட்டதாகவும், அவற்றினை தற்போது நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று செல்வம் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட வலை தளத்தில் அவ்வாறான புகைப்படங்கள் காணப்பட்டதாகவும் அதனையும் தற்போது நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மொஹமட் முஜாஹிட்டின் ஊடாகவே கடந்த அரசாங்கத்தின் போது அலரி மாளிகையில் உணவு நன்கொடைகளுக்கு புரியாணி வழங்க்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்புகள் காணப்படுவதற்காக கூறப்படும் மற்றுமொரு உதாரணம்,

மஹிந்த ராஜபக்சவின் மகன்மார்களின் லெம்போகினி உட்பட ரேசிங் கார்களை இந்நாட்டில் இருந்து வெளியேற்றி மறைத்து வைத்திருப்பதும் மொஹமட் முஜாஹிட்டின் வீட்டில் என குறிப்பிடப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum