Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்நாட்டின் துரதிஷ்டமான தலைவர் ரணில்: ஜொன்ஸ்டன்

Go down

இந்நாட்டின் துரதிஷ்டமான தலைவர் ரணில்: ஜொன்ஸ்டன் Empty இந்நாட்டின் துரதிஷ்டமான தலைவர் ரணில்: ஜொன்ஸ்டன்

Post by oviya Wed Jul 29, 2015 3:03 pm

அரசாங்க தலைவர்களில் துரதிஷ்டமான தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் பிரதமராகியமையினால் முழு நாடும் வீணடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், ரணில் சிறந்த ஜனநாயகவாதி என்று தற்போது கூறுகின்றார்கள், இவர் தற்போது ஆசிய ஜனநாயக சங்க தலைவர், சிறந்த தலைலர்.

ஆசிய ஜனநாயக சங்க தலைவர் சிறுபான்மையை கொண்டு பிரதமராக முடியும் என உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு ஜனநாயகவாதம் உலகில் எவ்விடத்திலாவது உள்ளதா?

ரணில் என்பவர் மிகவும் துரதிஷ்டசாலியான தலைவராவார், 1994ஆம் ஆண்டு ரணில் பிரதமராகினார், ஒரு சில மாதங்களே பிரதமராக செயற்ட்டார்.

2001ஆம் ஆண்டு மிகவும் சிரமத்துடனே அரசாங்கத்தை அமைத்தார்கள். இரண்டு வருடங்கள் மிகவும் திறமையாக அரசாங்கத்தை வீணடித்தார்கள்.

தற்போது மஹிந்த குருணாகலில் போட்டியிடுவது எல்லோருக்கும் பிரச்சினையாக உள்ளது.

மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதனை குறித்து பலருக்கு இன்று தோல்வியடைந்துவிடுவோம் என்று அச்சம் காணப்படுகின்றது.

யானை குருணாகலில் போட்டியிட்டால் உறுதியாக தோல்வியடையும் என எனக்கு தெரியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum