Top posting users this month
No user |
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
Page 1 of 1
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
வேக வைக்க:
கொத்தவரங்காய் - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
ஊற வைத்து அரைக்க:
கடலை பருப்பு - அரை கப்
மிளகாய் வற்றல் - நான்கு
பெருங்காயம் - ஒரு துண்டு
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு ஆர்கு (கிள்ளியது)
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி பொடியாக நறுக்கியது
முதலில் கொத்தவரங்கயை கொஞ்சம உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பையும் மிளகாய் வற்றலையும் அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு பெருங்காய பொடி சேர்த்து அரைக்கவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையை போட்டு உதிரியாக நல்ல கிளறி கொண்டே இருக்கவும்.
இடையிடையே கொஞ்சம் மீதி எண்ணெய் விட்டு கிளறவும்.
பிறகு வெந்த காயையும் சேர்த்து நல்ல கிளறி இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சை சாறு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான பருப்பு உசிலி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum