Top posting users this month
No user |
கொட்டு குழம்பு
Page 1 of 1
கொட்டு குழம்பு
வெண்டைக்காய், கத்தரிக்காய், வெள்ளிக்கிழங்கு/கத்தரி, அவரை வற்றல் - 3
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் - 1
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தை தாளிக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
அதில் காயையோ அல்லது வற்றலையோ சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் மீதி புளியை கரைத்து சேர்த்து சாம்பார் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
புளி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குழம்பு தண்ணீராக இருந்தால் 1 ஸ்பூன் பச்சரிசி மாவு கரைத்துவிடவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum