Top posting users this month
No user |
Similar topics
உக்குவா கொலைச் சந்தேக நபர் சிக்கினார்
Page 1 of 1
உக்குவா கொலைச் சந்தேக நபர் சிக்கினார்
பாதாள உலக கோஷ்டியை சேர்ந்தவர் என கூறப்படும் உக்குவா என்ற நபர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
தங்கல்லை பள்ளிக்குடா பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
இந்த கொலை தொடர்பான விசாரணைகனை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த மோட்டார் சைக்கிள் பத்தேகம பிரதேசத்தில் வசிக்கும் நபருடையது எனவும் கொழும்பிலுள்ள வர்த்தகருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், வர்த்தகரிடமிருந்து இந்த மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வாங்கியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர்: சீ.ஐ.டி.யினர் அறிவிப்பு
» யுவதியைக் கொலை செய்து விட்டு சந்தேக நபர் தற்கொலை
» பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum