Top posting users this month
No user |
Similar topics
என் கேள்விக்கு என்ன பதில்?
Page 1 of 1
என் கேள்விக்கு என்ன பதில்?
என் கேள்விக்கு என்ன பதில்?
விலைரூ.70
ஆசிரியர் : டி.காமராஜ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: கேள்வி - பதில்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ள- லாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏராளமான அந்தரங்க கேள்வி-
களுக்கான தெளிவான, விரிவான பதில்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், உங்களின் செக்ஸ் ஆலோசகராக இருக்கப்போவது உறுதி. நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்- முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தை- யின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» என் கேள்விக்கு என்ன பதில்?
» என்ன படிக்கலாம்? என்ன வேலையில் சேரலாம்? எப்படி முன்னேறலாம்?
» கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த அனுமதியில்லை: நஷீர் அஹமட்
» என்ன படிக்கலாம்? என்ன வேலையில் சேரலாம்? எப்படி முன்னேறலாம்?
» கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை யாரும் கேள்விக்கு உட்படுத்த அனுமதியில்லை: நஷீர் அஹமட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum