Top posting users this month
No user |
Similar topics
கேழ்வரகு சேமியா புட்டு
Page 1 of 1
கேழ்வரகு சேமியா புட்டு
கேழ்வரகு சேமியா ........200கிராம்
தேங்காய்துருவல்..........5தேக்கரண்டி
சீனி..........தேவைக்கு
உப்பு .......தேவைக்கு
நெய்............தேவைக்கு
சேமியாவை அகலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் உப்பு சேர்த்து 3 நிமிடம் ஊற விடவும்
ஊறியதை தண்ணீர் பிழிந்து இட்லி தட்டில் துணிவிரித்து அதில் பரப்பி 5 நிமிடம் வேகவிடவும்
வெந்ததும் தேங்காய்,துருவல்,நெய்,சேர்த்து பரிமாறலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum