Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் பனீர் பீஸ் மசாலா
Page 1 of 1
சிக்கன் பனீர் பீஸ் மசாலா
சிக்கன் - அரை கிலோ
பனீர் - 200 கிராம்
பீஸ் - 50 - 100 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன்
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
டொமேட்டோ ப்யூரி - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சீனி - அரை ஸ்பூன்
ஃப்ரெஷ் சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு
சிக்கனை ஒரு போல சிறிய துண்டுகளாக்கி கழுவி வடிகட்டவும்.
சிக்கனுடன், தயிர், இஞ்சி பூண்டு, கரம் மசாலா, சில்லி பவுடர், மஞ்சள் பொடி, சீனி, உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் நீக்கி ப்ளெண்ட் பண்ணி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊறிய சிக்கன் போட்டு மூடி போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
திறந்து டொமேட்டொ ப்யூரி சேர்க்கவும். பனீர் துண்டுகள், பீஸ், கீறிய பச்சைமிளகாய் ,சிறிது உப்பு சேர்த்து பிரட்டி 7 நிமிடம் வேக வைக்கவும். ஃப்ரெஷ் சீஸ், மல்லி இலை சேர்க்கவும்.
சுவையான சிக்கன் பனீர் பீஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum