Top posting users this month
No user |
Similar topics
தயிர் பர்ஃபி
Page 1 of 1
தயிர் பர்ஃபி
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - முக்கால் கப்
சர்க்கரை - 3 கப்
கோகோ பவுடர் - 2 தேக்கரண்டி
புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப்
முந்திரி பொடியாக நறுக்கினது - கால் கப்
கோதுமை மாவுடன் கோகோ பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு கனமான பாத்திரத்தில் கட்டியில்லாமல் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
நடுத்தரத் தீயில் கை விடாமல் கிளறவும். இறுகிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரவேண்டும். ஒரு சொட்டு எடுத்துத் தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும்.
முந்திரிப் பருப்பு கலந்து இறக்கவும். சிறிது நேரம் கை விடாமல் கிளறினால் இறுக ஆரம்பிக்கும்.
உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum