Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எக்லெஸ் ஆரஞ்சு கேக்

Go down

எக்லெஸ் ஆரஞ்சு கேக்            Empty எக்லெஸ் ஆரஞ்சு கேக்

Post by oviya Sat Jul 25, 2015 11:04 am

கோதுமை மா (மைதா) - ஒன்றரை கப்
சீனி - முக்கால் கப்
ஒரேஞ் (ஆரஞ்சு) ஜூஸ் - ஒரு கப்
பொடித்த கஜு (முந்திரி) - 1/4 கப் (விரும்பினால்)
ரெய்சின் - 25 (விரும்பினால்)
பட்டர் - 1/2 கப்
பேகிங் சோடா - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - 1/4 டீஸ்பூன்
ஒரேஞ் ரைன்ட்(Rind) - 1 முழு ஒரேஞ் பழத்திலிருந்து எடுத்தது.
8" கேக் பான் - 1
பேகிங் ஸ்பிரே
Ads by DeleteAdAd Options



கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். கோதுமை மா, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)


சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும்.


பின்னர் ஒரேஞ் ஜூஸை சீனியுடன் சேர்த்து அடிக்கவும். ஒரேஞ் ஜூஸ் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பாவிக்கவும். ப்ரஷ் ஜூஸ் பாவிக்கலாம்.


பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)


பின்னர் பொடித்த ஒரேஞ் ரைன்ட், கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.


பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 டிகிரி F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.


இதையே லேயர் கேக்காக செய்வதற்கு: இரு 8" கேக் செய்து ஒரு கேக்கின் மேல் பட்டர் ஐஸிங்கை சுற்றிவர போட்டு நடுவில் ஒரேஞ் மார்மலேட் ஃபில் பண்ணி அதன் மேல் மற்றைய கேக்கை வைத்து மூடி பட்டர் ஐஸிங்கால் அழகு படுத்தவும்.


இப்போது சுவையான எக்லெஸ் ஆரஞ்சு கேக் தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum