Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Go down

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை Empty அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Post by oviya Tue Jul 21, 2015 3:10 pm

தேர்தல் காலங்களில் அரசாங்க சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபோகேனி தெரிவித்துள்ளார்.
இதை தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபோகேனினால் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றை வழங்குவதுடன் மற்ற அனைத்து அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களை உரிய அமைச்சுக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லாமல் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum