Top posting users this month
No user |
காளான் குடமிளகாய் பொரியல்
Page 1 of 1
காளான் குடமிளகாய் பொரியல்
பட்டன் காளான் - 200 கிராம்,
குடமிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 2,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
காளானையும், வெங்காயத்தையும் ந்றுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
குடமிளகாயை விதையை நீக்கி விட்டு மெல்லியதாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கிய பின், காளானையும் சேர்த்து வதக்கவும்.
2 நிமிடம் வதக்கிய பின் அதனுடன் தக்காளி, சீரகத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் 1 கை தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum