Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

Go down

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு Empty மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

Post by oviya Mon Jul 20, 2015 3:16 pm

வேக வைத்த மொச்சை - ஒரு கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - ஒரு கப்
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு
கத்தரி, முருங்கை, வெண்டை, வாழை- 200 கிராம்
வெங்காயம் - பாதி
பூண்டு - 4
தக்காளி - பாதி
அரைக்க :
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 2 அல்லது 3
தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப்
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - தாளிக்க
வெந்தயம் - தாளிக்க
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறிது



அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.


துவரம் பருப்பு மற்றும் மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதனுடன் சாம்பார் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, காய்கள் எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். கலவை கொதித்ததும், வெந்த மொச்சை மற்றும் துவரம் பருப்பை போட்டு ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதை போட்டு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து குழம்புடன் கொட்டவும். சுவையான மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தயார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum