Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊழல் மோசடிகாரர்களை காப்பாற்றுவது நல்லாட்சியாகாது!– சரத் பொன்சேகா

Go down

ஊழல் மோசடிகாரர்களை காப்பாற்றுவது நல்லாட்சியாகாது!– சரத் பொன்சேகா Empty ஊழல் மோசடிகாரர்களை காப்பாற்றுவது நல்லாட்சியாகாது!– சரத் பொன்சேகா

Post by oviya Mon Jul 20, 2015 2:51 pm

ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதும் காப்பாற்றுவதும் நல்லாட்சியாகாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்பது சட்டத்தின் முன் குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவதல்ல.

நல்லாட்சி என்பது ஊழல் மோசடிக்காரர்களுக்கு அடைக்கலம் வழங்குவதுமல்ல.

நல்லாட்சி என்பது சட்டத்தையும் நீதியையும் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்துவதாகும்.

பிரதேச சபைகள் மாகாண சபைகளில் தொடர்ந்தும் தரகு பெற்றுக்கொள்ளல் லஞ்சம் பெற்றுக்கொள்ளல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அன்று தேர்தலில் போட்டியிட்ட நான், தோல்வியடைந்து ஐந்து நாட்களில் சகல பாதுகாப்பும் அகற்றிக்கொள்ளப்பட்டது.

என்னை நாயைப் போன்று இழுத்துச் சென்றனர்.

நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது மனைவிக்கு ஒரு மணி நேரமே என்னை பார்வையிட அனுமதித்தார்கள்.

சாதாரண கைதிகளுக்கும் மூன்றும் வேளையும் வெளியிலிருந்து எடுத்துச்செல்ல முடியும்.

நாட்டுக்கு சேவையாற்றிய என்னை பார்வையிட ஒரு மணித்தியால அவகாசமே வழங்கப்பட்டது என சரத் பொன்சேகா, மேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum