Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா? துமிந்த கேள்வி

Go down

குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா? துமிந்த கேள்வி Empty குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகள் இருக்கின்றார்களா? துமிந்த கேள்வி

Post by oviya Mon Jul 20, 2015 2:51 pm

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு வேட்புமனு கிடைத்தன. எனினும் தனக்கு இதுவரையில் நிரூபிக்க முடியாத குற்றசாட்டுக்களே உள்ளன என கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்படாத அரசியல்வாதிகளை எங்கள் நாட்டில் கண்டு பிடிப்பது இலகுவான ஒன்றா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனக்கு வேட்புமனு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியும் அதனை வழங்கவில்லை என்றால், தனக்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதனாலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மூன்று தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்டு பெரிய அளவிலான வெற்றியினை பெற்றுக்கொடுத்தது தான் என அவர் கூறியுள்ளார்.

எனினும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டமையினால் தனது வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு அல்லது வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum