Top posting users this month
No user |
Similar topics
கருவாடு கத்திரிக்காய் பொரியல்
Page 1 of 1
கருவாடு கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
கருவாடு - 50 கிராம்
தக்காளி - 2 பெரியது
மிளகாய் - 4
பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ள)
மிளகாய்த்தூள் - 1 - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
Ads by Block The AdsAd Options
கத்திரிக்காய், வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கருவாட்டை கழுவி சிறிய துண்டாக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலை, மிளகாய், தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு கத்திரிக்காய், சிறிது உப்பு சேர்க்கவும்.
கத்திரிக்காய், வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி விடவும். பின்பு கருவாடு சேர்த்து சிம்மில் 10 நிமிடம் மூடி போடவும். பின்பு திறந்து மல்லி இலை தூவவும்.
சுவையான கமகமக்கும் கருவாடு கத்திரிக்காய் பொரியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum