Top posting users this month
No user |
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு
Page 1 of 1
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு
கோஸ் - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் - 2 சில்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையானது
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க;
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - ஒன்று
கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், உப்பு, ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு கிளறி 3 விசில் வைத்து எடுக்கவும். பச்சைமிளகாய், தேங்காய், சீரகம் ஆகியவற்றை அரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வரமிளகாய் கிள்ளிப்போட்டு கூட்டில் கொட்டி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum