Top posting users this month
No user |
Similar topics
கல்கண்டு வடை
Page 1 of 1
கல்கண்டு வடை
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்,
கல்கண்டு தூள் - 1 டம்ளர்,
ஏலக்காய் - 2,
வாழைப்பழம் - 1,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - பொரிக்க.
Ads by Block The AdsAd Options
உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் தண்ணீர் சேர்க்காமல், கல்கண்டு தூள், ஏலக்காய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
பிசைந்த வாழைப்பழத்தை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி, பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum