Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆட்கடத்தலில் ஈடுபட்ட வெள்ளை வேன்கள் தற்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றன: ரணில்

Go down

ஆட்கடத்தலில் ஈடுபட்ட வெள்ளை வேன்கள் தற்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றன: ரணில் Empty ஆட்கடத்தலில் ஈடுபட்ட வெள்ளை வேன்கள் தற்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றன: ரணில்

Post by oviya Fri Jul 17, 2015 3:17 pm

மஹிந்தவின் ஆட்சியில் ஆட்கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன்கள் தற்போது சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய நல்லாட்சியில் கிடைத்த நன்மை இதுவே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஆட்சி வந்ததன் பின்னர் எவரும் கடத்தப்படவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டானையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனு தாக்கலின் பின்னர் தமது அரசாங்கத்தில் வாகன பேரணிகள் நடத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய ஆட்சியில் மக்கள் நான்கு வேளை சாப்பாட்டுக்கு கஸ்டப்பட்டனர். எனினும் ராஜபக்சவின் குடும்பத்தினர் மாத்திரம் நான்கு வேளையில் நிறைவான உணவை உண்டு வந்தனர்.

இதேவேளை பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பட்டியலில் போதைவஸ்துக்காரர்களுக்கும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்குமே அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum