Top posting users this month
No user |
தந்தை பெரியாரால் உச்சி முகரப்பட்ட கல்வி புரட்சியாளர் காமராஜரின் பிறந்த தினம் இன்று
Page 1 of 1

ஏழைகளின் கல்விக்கு பள்ளிக்கூடங்களை அதிகமாய் திறந்து கல்வி புரட்சி செய்த படிக்காதமேதை. விடுதலைப் போராட்ட வீரர், காந்திய கொள்கை வழியில் கதராடை, காங்கிரஸ் கட்சி என தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கர்மவீரர் காமரஜர்.
சுதந்திர போராட்டத்துக்காக மூவாயிரம் நாட்கள் சிறையிலிருந்தது அவருடைய தியாகத்தின் விளக்கம்.
தமிழனென்ற உணர்விலும் தாழ்ந்து போகாததால், பச்சைத் தமிழன் என்றே தந்தை பெரியாராலும் உச்சி முகரப்பட்டார்.
தமிழக முதல்வராக 9 ஆண்டு காலம் (1954 - 1963) பதவி வகித்தாலும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ளாதது ஒன்றே போதும் அவருடைய சுத்தமான கரத்தை அது பிரச்சாரமே செய்யும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum