Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி

Go down

பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி Empty பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி

Post by oviya Tue Jul 07, 2015 2:31 pm

பஹ்ரேனிலுள்ள வீடொன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் மரணித்துள்ளார்.

23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பஹ்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க கடற்படையினருக்கு சொந்தமான வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவேளை குறித்த இலங்கை பெண் ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இவர் கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் இலங்கைப் பெண் குடிபோதையில் இருந்துள்ளதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அமெரிக்க கடற்படையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum