Top posting users this month
No user |
Similar topics
வெண்டைக்காய் கார குழம்பு
Page 1 of 1
வெண்டைக்காய் கார குழம்பு
1. வெண்டைக்காய்
2. சின்ன வெங்காயம் - 10
3. தக்காளி - 2
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
6. தனியா தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு
8. புளி தண்ணீர் - 1/4 கப்
தாளிக்க:
1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
2. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு
3. கறிவேப்பிலை, கொத்தமல்லி
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கலர் மாறி, வெண்டைக்காயும் பாதி வெந்ததும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். (விரும்பினால் முன்னே ப்லென்டரில் அடித்து தக்காளியை சேர்க்கலாம்)
தக்காளி வெந்து எண்ணெய் பிரியும் போது, தூள் வகை எல்லாம் சேர்த்து தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தூளின் வாசம் போய், காய் வெந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum