Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீன் மாங்காய் குழம்பு

Go down

மீன் மாங்காய் குழம்பு        Empty மீன் மாங்காய் குழம்பு

Post by oviya Fri Jul 03, 2015 10:46 am

மீன் - ஒரு கிலோ
மாங்காய் - ஒன்று
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 4 பல்
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


ஒரு கடாயில் சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து பூண்டு, பாதி சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
மீதி வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும். மாங்காயை பெரிய கீற்றாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பாதி வெந்தயம் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதங்கியதும் மாங்காயை போட்டு கிளறவும்.
ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு மஞ்சள் தூள், சாம்பார் பொடி அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு பிசறி புளியை கரைத்து ஊற்றி கிளறி, மாங்காய் வதங்கியதும் கிளறியதை ஊற்றவும். உப்பு போட்டு கொதித்தவுடன் எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum