Top posting users this month
No user |
Similar topics
பீட்ரூட், தர்பூசணி ஜூஸ்
Page 1 of 1
பீட்ரூட், தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி துண்டுகள் - 2 கப்
பீட்ரூட் துருவல் - 1 கப்
எலுமிச்சைச்சாறு - ௧ டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பீட்ரூட் துருவலை லேசாக ஒரு வாணலியில் ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை வாசம் போவதற்கு வேண்டி ஏலக்காய்த்தூள் தவிர மீதி எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வடிகட்டி, ஏலக்காய்த்தூள் தூவி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum