Top posting users this month
No user |
Similar topics
பரங்கிக்காய் சிவப்புக்காராமணி கூட்டு
Page 1 of 1
பரங்கிக்காய் சிவப்புக்காராமணி கூட்டு
பரங்கிக்காய் - 1 துண்டு
சிவப்பு காராமணி - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/4 கப்
சின்னவெங்காயம் - 3
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சிவப்பு காராமணியை ஊறவைத்து குக்கரில் குழையாமல் வேக வைக்கவும்.
பரங்கிக்காயை துண்டுகளாக்கி உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
பரங்கிக்காய் வெந்ததும் வேக வைத்த காராமணி, அரைத்த தேங்காய் கலவை சேர்த்து கொதிக்கவிடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் பொன்னிறமானதும். பரங்கிக்காய் கூட்டில் சேர்த்து கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum