Top posting users this month
No user |
பாலக் கருப்பு கொண்டை கடலை கூட்டு
Page 1 of 1
பாலக் கருப்பு கொண்டை கடலை கூட்டு
கருப்பு கொண்டைகடலை - முக்கால் டம்ளர்
பாலக்கீரை - ஒரு கட்டு
தக்காளி - இரண்டு
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரன்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
வெந்தயம் - மூன்று
கொண்டைகடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
பாலக் கீரையை பொடியாக நறுக்கி மண்ணில்லாமல் கழுவி வடிக்கவும்.
வெந்த கொண்டைகடலையுடன் பாலக்கை சேர்த்து மூன்று விசில் குக்கரில் விட்டு இறக்கவும்.
எண்ணெயை காய வைத்து உளுந்து, சீரகம், வெந்தயம் தாளித்து எல்லா மசாலா தூள்களையும் சேர்த்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும். வேக வைத்துள்ள கொண்டைகடலை, பாலக் கலவையை சேர்த்து நல்ல கொதிக்கவிட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum