Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட

Go down

மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட Empty மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட

Post by oviya Thu Jul 02, 2015 2:36 pm

மகிந்த என்பவர் திருடன் என குற்றம் சுமத்தி ஜனவரி 8 ஆம் திகதி மகிந்தவை விரட்டிய மக்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா நேற்று மெதமுலனவுக்கு சென்றிருந்தாக சமூக ஆய்வாளரான காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீது அப்படியான குற்றச்சாட்டை முன்வைத்த நபர் ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர ஏன் குரல் கொடுக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தை வங்கி கணக்கொன்றில் வைப்புச் செய்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை வழங்காதது குறித்து நாட்டு மக்களிடம் சரத் என் சில்வா மன்னிப்பு கோரினார் எனவும் காமினி வியாங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum