Top posting users this month
No user |
Similar topics
தக்காளி ஜுஸ்
Page 1 of 1
தக்காளி ஜுஸ்
தக்காளி - 4
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - 1/8 தேக்கரண்டி
முதலில் தக்காளியை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தக்காளி, சர்க்கரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அருந்தும் பொழுது சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகவும்.
சுவையான தக்காளி ஜுஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum