Top posting users this month
No user |
Similar topics
சேனை கிழங்கு புளி கூட்டு
Page 1 of 1
சேனை கிழங்கு புளி கூட்டு
சேனைக்கிழங்கு - கால் கிலோ
புளி - ஒரு லெமென் சைஸ்
துவரம் பருப்பு - அரை கப்
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு தேக்கரன்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
காய்ந்த மிளகாய் - மூன்று
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
துவரம் பருப்பையும், சேனை கிழங்கை பொடியாக நறுக்கி தனித்தனியாக வேக வைக்கவும்.
புளியை கரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
புளி கொதித்ததும் வேக வைத்த துவரம் பருப்பு, சேனை கிழங்கு இரண்டையும் கலக்கவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து அதில் கொட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum