Top posting users this month
No user |
Similar topics
கோவக்காய் வறுவல் (சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
கோவக்காய் வறுவல் (சர்க்கரை வியாதிக்கு)
கோவக்காய் - கால் கிலோ
காயில் ஊற வைக்க:
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்க்ரண்டி
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
லிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - ஒரு பின்ச்
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - கால் பாகம்
பூண்டு - ஒரு பல் (தட்டியது)
கரிவேப்பிலை - ஐந்து ஆர்க்
காயில் போட வேண்டிய மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மசாலாவில் ஊறிய கோவக்காயை போட்டு நல்ல வதக்கி தீயை சிம்மில் வைத்து நல்ல வெந்து சுருண்டதும் ஃப்ரை பண்ணி இறக்கவும்.
சர்க்கரை வியாதியை கோவக்காய் கட்டுப்படுத்தும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோவக்காய், பாகற்காய் கூட்டு (சர்க்கரை வியாதிக்கு)
» பர்கல் புட்டு(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பர்கல் புட்டு(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum