Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோவக்காய் தால்னா

Go down

கோவக்காய் தால்னா Empty கோவக்காய் தால்னா

Post by oviya Sun Jun 28, 2015 5:50 pm


கோவக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மல்லி விதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
தேங்காய் - கால் கப்
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - கால் தேக்கரண்டி



தேங்காய், சீரகம், மிளகு, பூண்டு, மல்லி விதை, காய்ந்த மிளகாயை ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.


வாணலியில் வெண்ணெய் உருக்கி வெந்தயம், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


பிறகு நீளமாக நறுக்கிய கோவக்காயை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து 3 - 4 நிமிடம் வேக விடவும்.


பின் அரைத்த விழுதிலிருந்து 3 தேக்கரண்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.


பிறகு மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கோவக்காய் தால்னா ரெடி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum