Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது: முத்து சிவலிங்கம்

Go down

கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது: முத்து சிவலிங்கம் Empty கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது: முத்து சிவலிங்கம்

Post by oviya Sun Jun 28, 2015 2:47 pm

பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியின் கீழ் போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

27.06.2015 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியானது சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியின் கீழ் போட்டியிடவும் தீர்மானித்துள்ளன.

எனினும் இது குறித்த இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை. விரைவில் இது குறித்த தீர்மானம் எட்டப்படும். மலையக மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சிகளுடனேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்.

இது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது எனவும் தலைவர் முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum