Top posting users this month
No user |
Similar topics
குடைமிளகாய் குருமா
Page 1 of 1
குடைமிளகாய் குருமா
குடைமிளகாய் - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
குடைமிளகாயை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு குடைமிளகாயை லேசாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டையை போடவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதங்கியவுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் வதக்கிய குடைமிளகாயை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum