Top posting users this month
No user |
Similar topics
காலிஃபிளவர் சாலட்
Page 1 of 1
காலிஃபிளவர் சாலட்
காலிஃப்ளவர் சுமாரான அளவு - ஒன்று
நறுக்கிய லெட்டியூஸ்/ சாலட் இலை - இரண்டு கோப்பை
எண்ணெய் - கால் கோப்பை
எலுமிச்சைச்சாறு - இரண்டு மேசைக்கரண்டி
துருவிய பூண்டு - ஒரு பல்
கடுகு தூள் - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
காலிஃப்ளவரின் பூக்களை மட்டும் நறுக்கி எடுத்து ஆவியில் ஒரு பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும்.
ஒரு பெரிய கோப்பையில் சாலட் இலையைத்தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அதில் ஆறிய காலிஃப்ளவர் மற்றும் சாலட் இலையையும் சேர்த்து கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் குறைந்தது அரைமணி நேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum