Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு கட்லெட்
Page 1 of 1
கருணைக்கிழங்கு கட்லெட்
கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
முதலில் கருணைக்கிழங்கினை சுத்தம் செய்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
பின்பு இதனை நன்றாக மசித்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
இதன் பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக்கி விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.
தோசைக்கல்லினை சூடுப்படுத்தி அதில் இந்த கட்லெட்டுகளை போட்டு வேகவைக்கவும்.
இப்பொழுது சுவையான கருணைக்கிழங்கு கட்லெட் ரெடி. இதனை தக்காளி சாஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum