Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை ஃப்ரை
Page 1 of 1
உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை ஃப்ரை
வெந்தயக்கீரை - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெந்தயக்கீரையை காம்புகள் நீக்கி கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்துப் வெங்காயம், பெருங்காயத்தைச் சேர்க்கவும். உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும்.
பிறகு வெந்தயக்கீரை, மஞ்சள் தூள், சீரகத்தூள் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதங்க விடவும். சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum