Top posting users this month
No user |
Similar topics
பச்சைப்பயறு உருளை மசாலா
Page 1 of 1
பச்சைப்பயறு உருளை மசாலா
பச்சைப்பயறு - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
சில்லி பவுடர் - அரைஸ்பூன்
பூண்டு - 1 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 2
கறிவேப்பிலை- 2 இணுக்கு
சர்க்கரை - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முழு பச்சைப்பயரை லேசாக வறுத்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுர துண்டுகளாக்கி வேக வைத்து எடுக்கவும். குக்கரில் ஒன்றாக கூட 2 விசில் அடுத்தடுத்து வந்து வேக வைக்கலாம்.
தக்காளி, மிளகாய் சாப் செய்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொரிந்தவுடன், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தட்டிய பூண்டு, இஞ்சி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு சில்லி பவுடர், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்க்கவும். அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
வேக வைத்த பச்சைப்பயறு, உருளைக்கிழங்கை சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும். சிறிது நேரம் மூடி நன்றாக பிரட்டி திறக்கவும்.
சத்தான சுவையான பச்சைப்பயறு உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum